Type Here to Get Search Results !

TNPSC COMBINED EXAM OF GROUP 2 AND GROUP 2A STUDY MATERIALS {INTERVIEW POST} IN TAMIL & ENGLISH PDF


THANKS FOR YOUR SUPPORTING

அனைவருக்கும் வணக்கம்,  எங்கள் தளத்தில் உள்ள  (TNPSC STUDY MATERIALS)
1.  Science
2.  Current Affairs
3.  Geography
4.  History
5.  Indian Constitution
6.  Indian Economy
7.  Indian National Movement
8.  Tamilnadu History
9.  Tamilnadu Administration
10.  Mental Ability
புத்தக்களை   வங்கிக் கணக்கில்  பணம் செலுத்தி   உங்களது  EMAIL மூலம் SOFT COPY ஆக  பெற்று கொள்ளலாம்.

OFF LINE MODE PAID THROUGH BANK 

NAME : MR. SATHAM HUSSAIN M
A/C NO. : 00000033476794994
STATE BANK OF INDIA, NAGAL NAGAR, DINDIGUL.
IFSC CODE : SBIN0015633
MICR CODE : 625002071
BRANCH : NAGAL NAGAR

SEND YOUR DETAILS NAME & EMAIL ID TO
  9698694597 / 9698271399 OR tnpscshouters@gmail.com

அவ்வாறு BANK மூலம் பணம் செலுத்திய நபர்கள் பணம் செலுத்திய விபரத்தை
9698694597/ 9698271399  என்ற எண்ணில் தெரிவித்தால் TNPSC பொது அறிவியல் மற்றும் பொது தமிழ் புத்தக்களை உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக பெற்று கொள்ளலாம்நன்றி! 


ONLINE PAYMENT MODE

TNPSC GROUP 2 & 2A EXAM NOTES IN TAMIL PDF

DETAILS

PRICE

BUY

GROUP 2 FULL BOOK (PRELIM & MAIN)

RS. 2500

BUY

GROUP 2 & 2A EXAM PRELIMINARY FULL NOTES

RS. 2000

BUY

GROUP 2 & 2A EXAM PRELIMINARY GENERAL STUDIES NOTES ONLY

RS. 1500

BUY

GROUP 2  MAIN EXAM NOTES

RS. 1000

BUY

TNPSC பொது தமிழ் (POTHU TAMIL) NOTES - Topic Wise Notes, 6th to 12th Old Samacheer Tamil Book Notes, 6th to 12th New Samacheer Tamil Book Notes

Rs. 800

BUY

GENERAL SCIENCE

RS. 400

BUY

GEOGRAPHY OF INDIA

RS. 100

BUY

HISTORY AND CULTURE OF INDIA

RS. 200

BUY

INDIAN POLITY

RS. 150

BUY

ECONOMY

RS. 100

BUY

INDIAN NATIONAL MOVEMENT

RS. 150

BUY

HISTORY, CULTURE, HERITAGE AND SOCIO POLITICAL MOVEMENTS IN TAMIL NADU

RS. 400

BUY

DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU

RS. 300

BUY

APTITUDE & MENTAL ABILITY

RS. 100

BUY

TNPSC GROUP 2 & 2A EXAM NOTES IN ENGLISH PDF

GROUP 2 & 2A BOOK (PRELIM & MAIN) WITHOUT GENERAL ENGLISH NOTES

RS. 2000

BUY

GROUP 2 & 2A EXAM PRELIMINARY NOTES WITHOUT GENERAL ENGLISH

RS. 1500

BUY

GROUP 2  MAIN EXAM NOTES

RS. 1000

BUY

GENERAL SCIENCE

RS. 400

BUY

GEOGRAPHY OF INDIA

RS. 100

BUY

HISTORY AND CULTURE OF INDIA

RS. 200

BUY

INDIAN POLITY

RS. 100

BUY

ECONOMY

RS. 150

BUY

INDIAN NATIONAL MOVEMENT

RS. 150

BUY

HISTORY, CULTURE, HERITAGE AND SOCIO POLITICAL MOVEMENTS IN TAMIL NADU

RS. 400

BUY

DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU

RS. 300

BUY

APTITUDE & MENTAL ABILITY

RS. 100

BUY


AVAILABLE CREDIT/DEBIT CARD / NETBANKING 



புதிய பாடத்திட்டம்- தமிழுக்கும் தமிழகத்திற்கும் முக்கியத்துவம்

  • இதுநாள் வரை தொகுதி II  மற்றும் IIA முதனிலை (Prelims) தேர்வுகளில் பொது அறிவு 100 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 100 வினாக்களும் கேட்கப்பட்டு வந்தன. 
  • விண்ணப்பதாரர்கள் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் இரண்டில் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதி தெரிவாக முடியும். 
  • அதாவது தமிழ் தெரியாதவர்கள் கூட இவ்வகையான தேர்வுகளை எழுத முடியும் என்ற நிலை இருந்தது. அதனால் தற்போது பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டு, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் முதனிலை (Prelims) தேர்வின் பாடத்திட்டத்தில் இரண்டு அலகுகள் (Units) சேர்க்கப்பட்டுள்ளன.
  • முதனிலைத் (Prelims) தேர்வில் நீக்கப்பட்ட பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கில பகுதிகள் முதன்மைத் (Mains) எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் கூடுதல் முக்கியத்துவத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன.
  • முதனிலைத் (Prelims) தேர்வுக்கான பாடத்திட்டத்தில் தமிழ் சமூகத்தின் வரலாறு, அகழ்வாராய்ச்சிகளின் கண்டுபிடிப்புகள், சங்ககாலம் தொட்டு தற்காலம் வரையிலான தமிழ் இலக்கியம், சுதந்திரப்போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு, 19 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் இயக்கங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
திருக்குறளுக்கு முக்கியத்துவம்
  • மிக முக்கியமாக திருக்குறளுக்கு தனியே முக்கியத்துவம் தரப்பட்டு பல்வேறு தலைப்புகளில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
  • மேலும் இத்தேர்வுக்கான பாடத்திட்டத்தில்சமூக நீதி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவற்றின் அடிப்படைக் கொள்கைகள், சமூக நல்லிணக்கம், தமிழகத்தின் கல்வி மற்றும் சுகாதார அமைப்புகள் போன்ற தமிழகம் தொடர்பான பல்வேறு தலைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
முதன்மை (Mains) எழுத்துத் தேர்வில் மொழிப்புலமை
  • மேற்படி தெரிவுகளில் தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், கண்டிப்பாக தமிழக வரலாற்றையும் தமிழ் மொழியையும் அறிந்தவர்களாகவும், தமிழக அரசு அலுவலகங்களில் கோப்புகள் எழுதும் திறன் உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தேர்வாணையம் கருதுவதால், மேற்படி தெரிவின் முதன்மைத் (Mains) தேர்வில், தமிழ் – ஆங்கிலம் மொழிபெயர்ப்பு; ஆங்கிலம் - தமிழ்  மொழிபெயர்ப்பு; சுருக்கி வரைதல்; கட்டுரை எழுதுதல் ; குறிப்புகளைக் கொண்டு விளக்கி எழுதுதல்; திருக்குறள் பற்றி கட்டுரை, அலுவலகக் கடிதம் எழுதுதல் ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழக வரலாற்றுக்கும் முக்கியத்துவம்
  • முதன்மை எழுத்துத் தேர்விலும், தமிழுக்கும், தமிழகத்தின் வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் தரும் வகையில் தமிழர் நாகரீகத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி, சங்க கால இலக்கியம், தமிழகத்தின் இசைப் பாரம்பரியம், நாடகக் கலை,  பகுத்தறிவு இயக்கம், சமூக சீர்திருத்த இயக்கங்கள், பெண்ணியம் மற்றும் தற்கால தமிழ் மொழி குறித்த பாடத்திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
DETAILED SYLLABUS

TNPSC GROUP 2 NEW SYLLABUS PRELIMINARY STUDY MATERIALS IN TAMIL & ENGLISH PDF

  • Scientific Knowledge and Scientific temper – Power of Reasoning – Rote Learning Vs Conceptual Learning – Science as a tool to understand the past, present and future.
  • Nature of Universe – General Scientific Laws – Mechanics – Properties of Matter, Force, Motion and Energy – Everyday application of the basic principles of Mechanics, Electricity and Magnetism, Light, Sound, Heat, Nuclear Physics, Laser, Electronics and Communications.
  • Elements and Compounds, Acids, Bases, Salts, Petroleum Products, Fertilizers, Pesticides.
  • Main concepts of Life Science, Classification of Living Organisms, Evolution, Genetics, Physiology, Nutrition, Health and Hygiene, Human diseases.
  • Environment and Ecology.
UNIT - II: CURRENT EVENTS
  • History – Latest diary of events – National symbols – Profile of States – Eminent personalities and places in news – Sports – Books and authors.
  • Polity – Political parties and political system in India – Public awareness and General administration – Welfare oriented Government schemes and their utility, Problems in Public Delivery Systems.
  • Geography – Geographical landmarks.
  • Economics – Current socio – economic issues.
  • Science – Latest inventions in Science and Technology.
UNIT - III: GEOGRAPHY OF INDIA
  • Location – Physical features – Monsoon, rainfall, weather and climate – Water resources – Rivers in India – Soil, minerals and natural resources – Forest and wildlife – Agricultural pattern.
  • Transport – Communication.
  • Social geography – Population density and distribution – Racial, linguistic groups and major tribes.
  • Natural calamity – Disaster Management – Environmental pollution: Reasons and preventive measures – Climate change – Green energy.
  • Indus valley civilization – Guptas, Delhi Sultans, Mughals and Marathas – Age of Vijayanagaram and Bahmani Kingdoms – South Indian history.
  • Change and Continuity in the Socio – Cultural History of India.
  • Characteristics of Indian culture, Unity in diversity – Race, language, custom.
  • India as a Secular State, Social Harmony.
  • Constitution of India – Preamble to the Constitution – Salient features of the Constitution – Union, State and Union Territory.
  • Citizenship, Fundamental rights, Fundamental duties, Directive Principles of State Policy.
  • Union Executive, Union legislature – State Executive, State Legislature – Local governments, Panchayat Raj.
  • Spirit of Federalism: Centre – State Relationships.
  • Election – Judiciary in India – Rule of law.
  • Corruption in public life – Anti-corruption measures – Lokpal and LokAyukta – Right to Information – Empowerment of women – Consumer protection forums, Human rights charter.
  • Nature of Indian economy – Five year plan models – an assessment – Planning Commission and Niti Ayog.
  • Sources of revenue – Reserve Bank of India – Fiscal Policy and Monetary Policy – Finance Commission – Resource sharing between Union and State Governments – Goods and Services Tax.
  • Structure of Indian Economy and Employment Generation, Land reforms and Agriculture – Application of Science and Technology in agriculture – Industrial growth – Rural welfare oriented programmes – Social problems – Population, education, health, employment, poverty.
  • National renaissance – Early uprising against British rule – Indian National Congress – Emergence of leaders – B.R.Ambedkar, Bhagat Singh, Bharathiar, V.O.Chidambaranar, Jawaharlal Nehru, Kamarajar, Mahatma Gandhi, Maulana Abul Kalam Azad, Thanthai Periyar, Rajaji, Subash Chandra Bose and others.
  • Different modes of Agitation: Growth of Satyagraha and Militant movements.
  • Communalism and partition.
UNIT - VIII :  History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu(POTHU TAMIL STUDY MATERIAL PDF)
  • History of Tamil Society, related Archaeological discoveries, Tamil Literature from Sangam age till contemporary times.
  • Thirukkural - Significance as a Secular literature, Relevance to Everyday Life, Impact of Thirukkural on Humanity, Thirukkural and Universal Values – Equality, Humanism, etc, Relevance to Socio – Politico-Economic affairs, Philosophical content in Thirukkural
  • Role of Tamil Nadu in freedom struggle – Early agitations against British Rule – Role of women in freedom struggle.
  • Evolution of 19th and 20th Century Socio-Political movements in Tamil Nadu – Justice Party, Growth of Rationalism – Self Respect Movement, Dravidian movement and Principles underlying both these movements, Contributions of Thanthai Periyar and Perarignar Anna.
UNIT – IX : Development Administration in Tamil Nadu
  • Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country – Impact of Social Reform movements in the Socio – Economic Development of Tamil Nadu.
  • Political parties and Welfare schemes for various sections of people – Rationale behind Reservation Policy and access to Social Resources – Economic trends in Tamil Nadu – Role and impact of social welfare schemes in the Socio – economic development of Tamil Nadu.
  • Social Justice and Social Harmony as the Cornerstones of Socio – Economic development.
  • Education and Health systems in Tamil Nadu.
  • Geography of Tamil Nadu and its impact on Economic growth.
  • Achievements of Tamil Nadu in various fields.
  • e-governance in Tamil Nadu.
UNIT - X: APTITUDE AND MENTAL ABILITY
  • Simplification – Percentage – Highest Common Factor (HCF) – Lowest Common Multiple (LCM).
  • Ratio and Proportion.
  • Simple interest – Compound interest – Area – Volume – Time and Work.

TNPSC GROUP 2/2A  EXAM ANALYSIS:2020
S.No
Subject
No.of Questions

Expected Questions
1
Science
14
15 – 20
2
Current Affairs
13
15 – 20
3
Geography
12
10 – 15
4
History
11
10 – 15
5
Indian Constitution
16
15 – 20
6
Indian Economy
17
15 – 20
7
Indian National Movement
11
10 – 15
8
Tamilnadu History
47
40 – 50
9
Tamilnadu Administration
38
30 – 35
10
Mental Ability
25
25





















TNPSC GROUP 2 INTERVIEW POST MAIN EXAM THEORY IMPORTANT TOPICS QUESTIONS 2019-2020

  1. இந்தியர்களுக்கான சமவிகித உணவு வழிமுறைகள் 
  2. குடிமராமத்து திட்டம்?
  3. கிராமப்புற வேலைவாய்ப்பு தொடர்பானவை?
  4. தகவல் பெறும் உரிமைச் சட்டம்?
  5. ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சியில் இந்தியா
  6. தேசிய மின்னாட்சி திட்டம் (NeGP)
  7. தட்பவெப்ப மாற்றம்
  8. பருவநிலை மாற்றத்தின் விளைவுகளும், தீர்வுகளும்
  9. மின்திறன் ஒழுங்குமுறை விதிகள்
  10. உயிரியல் பல்வகை சட்டம் 2002 ன் முக்கியத்துவத்தை விளக்குக
  11. குடும்ப வன்முறை என்றால் என்ன?குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம் 2005
  12. பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு பிரச்சாரம் பற்றி விளக்கி எழுதுக
  13. தமிழ் நாடு மின் ஆளுமை முகமை பற்றி எழுதுக
  14. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பற்றி எழுதுக
  15. தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2017 – சிறு குறிப்பு வரைக
  16. அணை பாதுகாப்பு மசோதா 2018 பற்றி எழுதுக
  17. மேகதாட்டு அணை விவகாரம் – தமிழ் நாட்டிற்கு என்ன பிரச்னை ?
RELATED POST:


     

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
    close

    Join TNPSC SHOUTERS Telegram Channel

    Join TNPSC SHOUTERS

    Join Telegram Channel