Type Here to Get Search Results !

HOW TO PREPARE FOR TNPSC EXAMS / SELF PREPARATION GUIDE FOR FRESHERS

குரூப் மற்றும் குரூப் 2  தேர்வுகளை எழுதுபவரா நீங்கள் ! முதலில் இத படிங்க !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 மற்றும் குரூப் 2
தேர்வுக்காக, உங்களை தயார் செய்து கொண்டிருப்பவரா நீங்கள்.எந்தெந்த புத்தகங்களை படிக்க வேண்டும். எந்தெந்த பாடங்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் போன்ற சில தகவல்கள் இதோ.


NEW குரூப் 2 தேர்விற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா விடைகள்... [ 4000 வினா - விடைகள் ] FREE
  1. தமிழ் - 2000 வினா விடைகள்..
  2. வரலாறு - 500 வினா விடைகள்..
  3. அரசியல் அறிவியல் - 500 வினா விடைகள்..
  4. அறிவியல் - 500 வினா விடைகள்..
  5. புவியியல் - 500 வினா விடைகள்.



குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் பாடவாரியாக எவ்வளவு மதிப்பெண்
வழங்குகிறார்கள் என்பதை பார்ப்போமா.
குரூப் 2, மற்றும் குரூப் 4 தேர்வுகளில் 200 கேள்விகள் கேட்கப்படும்.ஒவ்வொருகேள்விகளுக்கும் 1 ½{1.5 mark} மதிப்பெண் என மொத்தம் 300 மதிபெண்னுக்கு தேர்வு நடைபெறும்.

பொது தமிழ் பாடத்தில், அ-ஒள வரைக்குமான பாடத்திட்டமும்; அகர வரிசை,ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல், இலக்கணக்குறிப்பு, உவமையால்விளக்கப்படுதல்,எதிர்ச்சொல்;

சமூக அறிவியலில்-முக்கிய தினங்கள், ஐ.நா.,சார்க் அமைப்புகள், வங்கி,
தமிழ்நாடு ஆறுகள்...இதைப் பற்றி ஒரு கேள்வி கண்டிப்பாக இருக்கும்.

கணக்கு பாடத்தில் முக்கோணவியல், எண்ணியல்,அளவிடல், பகுமுறை
வடிவியல், வடிவியல்;குரூப் 2-க்கு கூட்டுச்சராசரி, இடைநிலை அளவு, முகடு...இதுல ஒரு கணக்கு கண்டிப்பா வரும். இதுல தப்பு பண்ணிடவே கூடாது.

பொது அறிவுக்கு தினசரி நாளிதழ்களைப் படித்து குறிப்பு எடுத்து வைத்தாலே போதுமானது.

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL PDF FREE BOOK 2018 IN TAMIL

                                         
                                               FREE CURRENTS AFFAIRS

TNPSC குரூப்-2, குரூப்-2A, குரூப்-3, குரூப்-தேர்வுகளில்

1. (பொதுத்தமிழ் அல்லது ஆங்கிலம்) (100 வினாக்கள்), 
2. பொதுஅறிவு (100 வினாக்கள்)

ஆகிய இரு பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. மொத்தம் இருநூறு வினாக்கள் முன்னூறு மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படும். இங்கு பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு (தமிழ்) ஆகிய பகுதிகளில் கேட்கப்படும் வினாக்கள் குறித்து விரிவாக காண்போம்.

1.பொதுத் தமிழில் 100 வினாக்கள் கேட்கப்படுகின்றன. HOW TO PREPARE TNPSC GENERAL TAMIL TOPICS ?

பொதுத் தமிழில் வாங்கும் மதிப்பெண்கள் நம் வெற்றியை உறுதிப்படுத்தும். எனவே பொதுத் தமிழில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பொதுத் தமிழை நாம் கவனமாக புரிந்து படிக்க வேண்டும். ஏனென்றால் புரிந்து படித்தால் மட்டுமே வினாக்களுக்கு விடை அளிக்க முடியும்.

 [எ - டு] சென்ற குரூப் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி. 

 "முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை"
​இதில் மகடூஉ என்பது :பெண்.

இந்தக் கேள்வி 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் உள்ளது. ஆனால் மகடூஉ என்றால் பெண் என்று அதில் தரப்படவில்லை. கடல் பயணம் பெண்களுக்கு உகந்தது அல்ல என்றவாறு உள்ளது. கேள்வி மறைமுகமாக கேட்கப்பட்டு உள்ளது. எனவே நாம் கவனமாக புரிந்து படித்தல் அவசியம். 

இப்போது எந்தப் பகுதியில் எத்தனை வினாக்கள்  கேட்பார்கள் என்று பார்போம்.

1] இலக்கணம் [ 25 முதல் 35 ]
2] செய்யுள் [ 30 முதல் 35 ]
3] உரைநடை [ 30 முதல் 35 ]
TNPSC தேர்வில்  குரூப் 2, குரூப் 2குரூப் 4, வி.ஏ.ஒ  ஆகிய தேர்வுகளில் பொதுத்தமிழ்  பகுதியில்  100 வினாக்கள்  கேட்கப்படுகின்றன. 100 வினாக்களில் 85 வினாக்கள்  முதல் 12ம் வகுப்பு  தமிழ் புத்தகத்தில் இருந்து கேட்கப்படுகின்றன.
மீதமுள்ள 15 வினாக்கள் TNPSC பொதுத்தமிழ்  பாடத்திட்டத்துடன்  தொடர்புடைய  வினாக்கள். நாம் 85 மதிப்பெண்கள்  எளிதாக  வாங்கி விடலாம். ஆனால்  மீதமுள்ள 15 மதிப்பெண்கள் வாங்குவது கடினம். அவ்வாறு கடினமாக கேட்கப்பட்ட TNPSC வினாக்களை பார்ப்போம். 

                                            

                          DOWNLOAD : TNPSC POTHU TAMIL STUDY MATERIAL

1] தமிழ் உரைநடையின் தந்தை என மெச்சத் தகுந்தவர்
  விடை: யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர். [GROUP4 -2014-2018]

2] 'ஜல்லிக்கட்டுஎன்னும் எருதாட்டத்தை வைத்து 'வாடிவாசல்என்னும் நாவலை எழுதியவர்?    
விடை: சி.சு.செல்லப்பா.[GROUP4 -2014-2018]

3]மறைமலையடிகள் தாம் நடத்தி வந்த 'ஞானசாகரம்இதழைத் தூய தமிழில் எங்கனம் பெயர் மாற்றம் செய்தார்
​விடை: அறிவுக்கடல். [குரூப்4 - 2014-2018].

இதே போல்  ஒவ்வொரு Tnpsc  தேர்விலும்  15 வினாக்கள்  கேட்கப்படுகின்றன.  அவற்றை விரிவாகப் பார்ப்போம். 

1. தமிழ் இலக்கிய வரலாறு.
 [இயற்தமிழ்இசைத்தமிழ்நாடகத்தமிழ்உரைநடைபுதுக்கவிதை]             
இயற்தமிழ்                     
  i] சங்க காலம்.[ எட்டுத்தொகைபத்துப்பாட்டு]                   
 ii] சங்கம் மருவிய காலம்.[ நீதி நூல்கள்]                    
iii] பக்தி காலம் [சைவம்வைணவம் - பல்லவர்].                   
iv] காப்பியக் காலம் [சோழர்கள்]                   
 v] சிற்றிலக்கிய  காலம் [நாயக்கர்].                   
vi] உரைநடைக் காலம் [ஐரோப்பியர்].         

2.பொது அறிவுப் பகுதியில்  100 வினாக்கள் கேட்கப்படுகின்றன.HOW TO PREPARE TNPSC GENERAL STUDIES TOPICS?

பொது அறிவில் முதலில் எந்தெந்த பகுதிகளில் எத்தனை வினாக்கள் கேட்பார்கள் என்று பார்போம். 

                                                        
                            DOWNLOAD GENERAL STUDIES  STUDY MATERIALS

1] நடப்பு நிகழ்வுகள் [ 10-13 வினாக்கள் ] CLICK HERE

2] பொது அறிவியல் [12-15 வினாக்கள் ] CLICK HERE

3] வரலாறு [ 5-16 வினாக்கள் ] CLICK HERE

4] அரசியல் அறிவியல் [5-10 வினாக்கள் ] CLICK HERE

5] பொருளியல் மற்றும் வணிகவியல் [ 5-வினாக்கள் ] CLICK HERE

6] புவியியல் [ 5-10 வினாக்கள் ] CLICK HERE

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel