Type Here to Get Search Results !

TNPSC தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி? HOW TO CLEAR TNPSC EXAM IN FIRST ATTEMPT ?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் மற்றும் குரூப் 2
தேர்வுக்காகஉங்களை தயார் செய்து கொண்டிருப்பவரா நீங்கள்.எந்தெந்த புத்தகங்களை படிக்க வேண்டும். எந்தெந்த பாடங்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் போன்ற சில தகவல்கள் இதோ.

குரூப் மற்றும் குரூப் தேர்வுகளில் பாடவாரியாக எவ்வளவு மதிப்பெண்
வழங்குகிறார்கள் என்பதை பார்ப்போமா.குரூப் 2, மற்றும் குரூப் தேர்வுகளில் 200 கேள்விகள் கேட்கப்படும்.ஒவ்வொருகேள்விகளுக்கும் 1 ½{1.5 mark} மதிப்பெண் என மொத்தம் 300 மதிபெண்னுக்கு தேர்வு நடைபெறும்.பாடவாரியாக மதிப்பெண் விவரம :
  1. பொது தமிழ் - 100 கேள்விகள்
  2. அறிவியல் 8 -15  கேள்விகள்
  3. கணக்கு (APTITUDE) - 25 கேள்விகள்
  4. வரலாறு - 15 - 18 கேள்விகள்
  5. புவியியல் - 10 - 14 கேள்விகள்
  6. பொருளியல் - 10 - 12 கேள்விகள்
  7. POLITICAL கேள்விகள் - 10 - 15 கேள்விகள்
  8. CURRENT AFFAIRS கேள்விகள் – 17 - 20  கேள்விகள்

எந்தெந்த பாடங்களில் எந்தெந்த பகுதியை நன்றாக படிப்பது :

பொது தமிழ் பாடத்தில்அ-ஒள வரைக்குமான பாடத்திட்டமும்அகர வரிசை,ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்இலக்கணக்குறிப்புஉவமையால்விளக்கப்படுதல்,எதிர்ச்சொல்;
சமூக அறிவியலில்-முக்கிய தினங்கள்ஐ.நா.,சார்க் அமைப்புகள்வங்கி,
தமிழ்நாடு ஆறுகள்...இதைப் பற்றி ஒரு கேள்வி கண்டிப்பாக இருக்கும்.
கணக்கு பாடத்தில் முக்கோணவியல்எண்ணியல்,அளவிடல்பகுமுறை
வடிவியல்,வடிவியல்;குரூப் 2-க்கு கூட்டுச்சராசரிஇடைநிலை அளவுமுகடு...இதுல ஒரு கணக்கு கண்டிப்பா வரும். இதுல தப்பு பண்ணிடவே
கூடாது.
பொது அறிவுக்கு தினசரி நாளிதழ்களைப் படித்து குறிப்பு எடுத்து
வைத்தாலே போதுமானது.
TNPSC குரூப்-2, குரூப்-2A, குரூப்-3, குரூப்-தேர்வுகளில்
1. (பொதுத்தமிழ் அல்லது ஆங்கிலம்) (100 வினாக்கள்), 
2. பொதுஅறிவு (100 வினாக்கள்)
ஆகிய இரு பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. மொத்தம் இருநூறு வினாக்கள் முன்னூறு மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படும். இங்கு பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு (தமிழ்) ஆகிய பகுதிகளில் கேட்கப்படும் வினாக்கள் குறித்து விரிவாக காண்போம்.
1.பொதுத் தமிழில் 100 வினாக்கள் கேட்கப்படுகின்றன.
HOW TO PREPARE TNPSC GENERAL TAMIL TOPICS ?
பொதுத் தமிழில் வாங்கும் மதிப்பெண்கள் நம் வெற்றியை உறுதிப்படுத்தும். எனவே பொதுத் தமிழில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பொதுத் தமிழை நாம் கவனமாக புரிந்து படிக்க வேண்டும். ஏனென்றால் புரிந்து படித்தால் மட்டுமே வினாக்களுக்கு விடை அளிக்க முடியும்.
 [எ - டு] சென்ற குரூப் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி. 
 "முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை"
​இதில் மகடூஉ என்பது :பெண்.
இந்தக் கேள்வி 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் உள்ளது. ஆனால் மகடூஉ என்றால் பெண் என்று அதில் தரப்படவில்லை. கடல் பயணம் பெண்களுக்கு உகந்தது அல்ல என்றவாறு உள்ளது. கேள்வி மறைமுகமாக கேட்கப்பட்டு உள்ளது. எனவே நாம் கவனமாக புரிந்து படித்தல் அவசியம். 
இப்போது எந்தப் பகுதியில் எத்தனை வினாக்கள்  கேட்பார்கள் என்று பார்போம்.
1] இலக்கணம் [ 25 முதல் 35 ]
2] செய்யுள் [ 30 முதல் 35 ]
3] உரைநடை [ 30 முதல் 35 ]
TNPSC தேர்வில்  குரூப் 2, குரூப் 2குரூப் 4, வி.ஏ.ஒ  ஆகிய தேர்வுகளில் பொதுத்தமிழ்  பகுதியில்  100 வினாக்கள்  கேட்கப்படுகின்றன. 100 வினாக்களில் 85 வினாக்கள்  முதல் 12ம் வகுப்பு  தமிழ் புத்தகத்தில் இருந்து கேட்கப்படுகின்றன.
மீதமுள்ள 15 வினாக்கள் TNPSC பொதுத்தமிழ்  பாடத்திட்டத்துடன்  தொடர்புடைய  வினாக்கள். நாம் 85 மதிப்பெண்கள்  எளிதாக  வாங்கி விடலாம். ஆனால்  மீதமுள்ள 15 மதிப்பெண்கள் வாங்குவது கடினம். அவ்வாறு கடினமாக கேட்கப்பட்ட TNPSC வினாக்களை பார்ப்போம். 
1] தமிழ் உரைநடையின் தந்தை என மெச்சத் தகுந்தவர்
  விடை: யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர். [GROUP4 - 2014]
2] 'ஜல்லிக்கட்டுஎன்னும் எருதாட்டத்தை வைத்து 'வாடிவாசல்என்னும் நாவலை எழுதியவர்?    
விடை: சி.சு.செல்லப்பா.[GROUP4 - 2014]
3]மறைமலையடிகள் தாம் நடத்தி வந்த 'ஞானசாகரம்இதழைத் தூய தமிழில் எங்கனம் பெயர் மாற்றம் செய்தார்
​விடை: அறிவுக்கடல். [குரூப்4 - 2014].
இதே போல்  ஒவ்வொரு Tnpsc  தேர்விலும்  15 வினாக்கள்  கேட்கப்படுகின்றன.  அவற்றை விரிவாகப் பார்ப்போம். 
1. தமிழ் இலக்கிய வரலாறு.
 [இயற்தமிழ்இசைத்தமிழ்நாடகத்தமிழ்உரைநடைபுதுக்கவிதை]             
இயற்தமிழ்                     
  i] சங்க காலம்.[ எட்டுத்தொகைபத்துப்பாட்டு]                   
 ii] சங்கம் மருவிய காலம்.[ நீதி நூல்கள்]                    
iii] பக்தி காலம் [சைவம்வைணவம் - பல்லவர்].                   
iv] காப்பியக் காலம் [சோழர்கள்]                   
 v] சிற்றிலக்கிய  காலம் [நாயக்கர்].                   
vi] உரைநடைக் காலம் [ஐரோப்பியர்].         
2.பொது அறிவுப் பகுதியில்  100 வினாக்கள் கேட்கப்படுகின்றன.
HOW TO PREPARE TNPSC GENERAL STUDIES TOPICS?

பொது அறிவில் முதலில் எந்தெந்த பகுதிகளில் எத்தனை வினாக்கள் கேட்பார்கள் என்று பார்போம். 
GENERAL STUDIES  STUDY MATERIALS
  1. அறிவியல் 8 -15  கேள்விகள்
  2. கணக்கு (APTITUDE) - 25 கேள்விகள்
  3. வரலாறு - 15 - 18 கேள்விகள்
  4. புவியியல் - 10 - 14 கேள்விகள்
  5. பொருளியல் - 10 - 12 கேள்விகள்
  6. POLITICAL கேள்விகள் - 10 - 15 கேள்விகள்
  7. CURRENT AFFAIRS கேள்விகள் – 17 - 20  கேள்விகள்

TNPSC குரூப்-2, குரூப்-2A, குரூப்-1, குரூப்-4 ,VAO MATERIALS 

அனைவருக்கும் வணக்கம் எங்கள் தளத்தில் உள்ள  பொது தமிழ் பொது அறிவியல் மற்றும், HISTORY AND CULTURE OF INDIA, INDIAN NATIONAL MOVEMENT, GEOGRAPHY, POLITICAL, INDIAN ECONOMICS  புத்தக்களை   வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உங்களது  EMAIL மூலம் SOFT COPY ஆக  பெற்று கொள்ளலாம்.

TNPSC STUDY MATERIALS முழுவதும் தமிழிலேயே உருவாக்கப்பட்டது.

OFF LINE MODE PAID THROUGH BANK 

NAME : MR. SATHAM HUSSAIN M
A/C NO. : 00000033476794994
STATE BANK OF INDIA, NAGAL NAGAR, DINDIGUL.
IFSC CODE : SBIN0015633
MICR CODE : 625002071
BRANCH : NAGAL NAGAR

SEND YOUR DETAILS NAME & EMAIL ID TO
  9698694597 / 9698271399 OR tnpscshouters@gmail.com

அவ்வாறு BANK மூலம் பணம் செலுத்திய நபர்கள் பணம் செலுத்திய விபரத்தை9698694597 / 9698271399  என்ற எண்ணில் தெரிவித்தால் TNPSC பொது அறிவியல் மற்றும் பொது தமிழ் புத்தக்களை உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக பெற்று கொள்ளலாம்நன்றி! 

ONLINE PAYMENT MODE
AVAILABLE CREDIT/DEBIT CARD / NETBANKING 

விலைப்பட்டியல்

MATERIALS
PRE
MAIN
PRICE
PAGES
TNPSC FULL MATERIAL
1200
1300
TNPSC GROUP 1 FULL BOOK
-
600
790
TNPSC GROUP 2 FULL BOOK
600
1200
TNPSC GROUP 2 (PRE & MAIN)
1000
1200
TNPSC GROUP 2A FULL BOOK
-
600
1180
TNPSC GROUP 4 FULL BOOK
-
600
1079
TNPSC VAO FULL BOOK
-
700
800
TNPSC GENERAL STUDIES
-
500
600
GENERAL TAMIL (PART – A, B & C)
-
200
190
TNPSC SCIENCE
-
200
200
TNPSC GEOGRAPHY
-
100
90
TNPSC HISTORY AND CULTURE OF INDIA
-
100
150
TNPSC INDIAN NATIONAL MOVEMENT
-
100
40
TNPSC POLITICAL SCIENCE
-
100
60
TNPSC ECONOMIC
-
100
60
TNPSC APTITUDE
-
75
42
TNPSC VAO NOTES
-
150
56
Unit - I - General science

Physics :
Universe General Scientific laws‐Scientific instruments‐Inventions and discoveries‐National scientific laboratories‐Science glossary‐Mechanics and properties of matter‐Physical quantities, standards and units‐Force, motion and energy‐electricity and Magnetism ‐Heat, light and sound‐Atomic and nuclear physics.
Chemistry : 
Elements and Compounds‐Acids, bases and salts‐Oxidation and reduction‐Chemistry of ores and metals‐Carbon, nitrogen and their compounds‐Fertilizers, pesticides, insecticides
Botany :
Main Concepts of life science‐The cell‐basic unit of life‐Classification of living organism‐Nutrition and dietetics‐Respiration
Zoology :
Blood and blood circulation‐Endocrine system‐Reproductive system‐Genetics the science of heredity‐Environment, ecology, health and hygiene, Bio‐ diversity and its conservation‐Human diseases, prevention and remedies‐Communicable diseases and noncommunicable
diseases
Unit - II Current Events 

History Latest diary of events – National‐National symbols‐Profile of States ‐Eminent persons & places in news‐Sports & games‐Books & authors ‐Awards & honors ‐ Latest historical events‐‐India and its neighbors ‐ Appointments‐who is who? Political Science Problems in conduct of public elections‐ Political parties and political system in India‐ Public awareness & General administration ‐ Role of Voluntary organizations & Govt.,‐Welfare oriented govt. schemes, their utility‐Geography Geographical landmarks‐Policy on environment and ecology‐ Economics Current socio ‐economic problems New economic policy & govt. sector Science Latest inventions on science & technology Latest discoveries in Health Science Mass media & communication

Unit - III - Geography

Earth and Universe‐Solar system‐Atmosphere hydrosphere, lithosphere‐Monsoon, rainfall,
weather and climate‐Water resources ‐rivers in India‐Soil, minerals & natural resources‐Natural vegetation‐Forest & wildlife‐Agricultural pattern, livestock & fisheries‐ Social geography– population‐density and distribution‐Natural calamities – disaster management.



Unit - IV - History and culture of India

South Indian history‐Culture and Heritage of Tamil people‐‐Advent of European invasion‐Expansion and consolidation of British rule‐Effect of British rule on socio‐economic factors‐Social reforms and religious movements‐India since independence‐Characteristics of Indian culture42 Unity in diversity –race, colour, language, custom‐India‐as secular state‐Organizations for fine arts, dance, drama, music‐Growth of rationalist, Dravidian movement in TN‐Political parties and populist schemes‐ Prominent personalities in the various spheres – Arts, Science, literature and Philosophy – Mother Teresa, Swami Vivekananda, Pandit Ravishankar , M.S.Subbulakshmi, Rukmani Arundel and J.Krishnamoorthy etc.



UNIT - V - INDIAN POLITY

Constitution of India‐ Preamble to the constitution‐ Salient features of constitution‐ Union, State and territory ‐ Fundamental rights‐ Fundamental duties‐ Human rights charter‐ Union legislature – Parliament‐ State executive‐. State Legislature – assembly‐ Status of Jammu & Kashmir‐. Local government – panchayat raj – Tamil Nadu‐ Judiciary in India – Rule of law/Due process of law‐ Indian federalism – center – state relations‐ Emergency provisions‐ Elections ‐ Election Commission Union and State‐ Amendments to constitution‐ Schedules to constitution‐Administrative reforms & tribunals‐ Corruption in public life‐ Anti‐corruption measures – Central Vigilance Commission, lok‐adalats, Ombudsman, Comptroller and Auditor General of India‐ Right to information ‐ Central and State Commission‐ Empowerment of women.

UNIT - VI -  INDIAN ECONOMY

Nature of Indian economy‐ Five‐year plan models‐an assessment‐Land reforms & agriculture‐Application of science in agriculture‐Industrial growth‐Role of public sector & disinvestment‐Development of infrastructure‐ National income Rural welfare oriented programmes‐ Social sector problems – population, education, health, employment, poverty‐ HRD – sustainable economic growth‐ Economic trends in Tamil Nadu ‐ Energy Different sources and development‐Finance Commission ‐ Planning Commission‐ National Development Council

UNIT - VII - INDIAN NATIONAL MOVEMENT

Early uprising against British rule‐1857 Revolt‐ Indian National Congress‐Emergence of national leaders‐Gandhi, Nehru, Tagore, Netaji‐Growth of militant movements ‐Communalism led to partition‐Role of Tamil Nadu in freedom struggle ‐ Rajaji, VOC, Periyar, Bharathiar& Others‐Birth of political parties /political system in India since independence

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel