1) 2018 க்குள் கங்கை நதி தூய்மை
2) 2019 க்குள் இந்தியா - வங்காள தேசம் எல்லை வேலியிடப்படும்
3) 2025 ல் INS விஷால் போர்க்கப்பல் சேவைக்கு வரும் (உள்நாட்டில் தயாரிப்பு)
4) 2020 க்குள் இலங்கையில் புகையிலை பயிரிடுவது நிறுத்தம்
5) தூய்மை இந்தியா - 2019
6) திறன்மிகு இந்தியா - 2022
7) 2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு.
8) 2022-க்குள் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாநிலமாக மாற்ற மேற்கு வங்காளம் இலக்கு
9) 2024 முதல் நாடு முழுவதும் ஒரே சமயத்தில் சட்டசபை தேர்தல் நடத்த நிதி ஆயோக் பரிந்துரை
10) மேற்குவங்காள மாநில அரசு மார்ச் 2019-க்குள் அனைத்து கிராமங்களிலும் கழிப்பறை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
11) இராஜஸ்தான் மாநில அரசு 2019-க்குள் திறந்தவெளி கழிப்பிடம் அற்ற மாநிலமாக மாறுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது
12) புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் மூலம் மின்சார உற்பத்தியை முழுமையாக 2022-க்குள் அடைவதற்கு இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
13) பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 2022-க்குள் அனைவருக்கும் வீடுகட்டி தருவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
14) 2019-க்குள் இந்தியாவிலுள்ள முக்கியமான 12 பெரிய துறைமுகங்களும் முற்றிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் பயன்படுத்த (200 megawatts) இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
15) 2020-21-ல் நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து நிஸ்ரோ NISRA) செயற்கைக்கோள் அனுப்ப திட்டம்
16) காசநோய் ஒழிப்பு == இந்தியா - 2025 ., ஐ.நா. - 2030
17) மலேரியா ஒழிப்பு -- 2030