Type Here to Get Search Results !

TNPSC SHORTCUTS -EASY TO REMEMBER IMPORTANTS POINT FOR TNPSC EXAMS

HOW TO REMEMBER IMPORTANTS POINT FOR TNPSC EXAMS ?


#பாத்_து_போ_விஜய்_சேலத்துக்கு
இரும்பு எஃகு தொழிற்சாலை
  • பான்பூர்-1952
  • துர்க்காபூர்-1962
  • பொக்காரோ-1972
  • விஜய்பூர்-1982
  • சேலம்-1982

#சோழர் ஆத்துல பணம் சேர பாண்டியனுக்கு வேம்பாய் கசந்தது.
  • சோழர் = ஆத்திப்பூ
  • சேரர் = பனம்பூ
  • பாண்டியர் = வேம்பூ

#MCC = Melbourne Cricket Club காங்கிரஸ் மாநாடு
  • M=Mumbai-1885
  • C=Culcutta-1886
  • C=Chennai-1887

#ஏய்_பாண்டி_பாஸ் ஆய்ட்டான்
  • எய்ஸ்-லா-சபேல் உடன் படிக்கை=முதல் கர்நாடகா போர்
  • பாண்டிச்சேரி உடன்படிக்கை =2ம் கர்நாடக போர்
  • பாரீஸ் உடன்படிக்கை=3ம் கர்நாடக போர்

#Sankar Fall in Love
  • Sankaradass - லவகுசா
  • Supreme court judge
  • Code = சலோ_தாத்தா
  • 40=ச=சதாசிவம்
  • 41=லோ=லோத்தா
  • 42=தத்=தத்து
  • 43=தா=தாக்கூர்

#எ ட்டு #யா னை #ஆ று #ஒ ட்டகம் #ஏ த்து
வினா எழுத்துக்கள் =எ.யா.ஆ.ஒ.ஏ
#சாக்பீஸ்_ஆஆ
சாக்ரடீஸ் மாணவர் >பிளேட்டோ
பிளேட்டோ மாணவர் >அரிஸ்டாடில்
அரிஸ்டாடில்>அலக்சாண்டர்

#ஸ்வேதா_பர்ஸ்_ஒயிட்டு
> வெள்ளை ஆடை அணிந்தவர்கள்
> பர்ஸவநாதரின் எளிய கொள்கையை பின்பற்றியவர்கள்
> #ஸ்வேதம்பரர்கள

  • வங்காள விரிகுடா கடலை எல்லையாக கொண்ட இந்திய மாநிலங்கள். (shortcutd idea)

The states which bordered bay of bengal.
1) Bengal
2) Odisha
3) Andhra Pradesh
4) Tamil nadu


  • SHORTCUT : BOAT (கடலில் பயணம் BOAT தேவை)

B - Bengal
O - Odisha
A - Andhra Pradesh
T - Tamilnadu


1) பட்டு புழு வளர்ப்பு - செரிகல்சர்
2) தேனீ வளர்ப்பு- எபிகல்சர்
3) மீன் வளர்ப்பு - பிசிகல்சர்

#நினைவில் வைக்க
  • பட்டுசாரி (Saree)- (செரி)கல்சர்
  • தேனீ ஆங்கிலத்தில் (bee)- எ(பி)கல்சர்
  • மீன்(fish)- (பிசி)கல்சர்

௨ள்ளாட்சி துறையின் தந்தை - ரிப்பன் பிரபு
#(ஊதா) கலரு (ரிப்பன்)

MAJOR MICA PRODUCING COUNTRIES IN THE WORLD:
(மைக்கா அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகள்)
BRASIL, RUSSIA, AMERICA, INDIA and NORWAY
CODEWORD: BRAIN
B - BRASIL
R - RUSSIA
A - AMERICA
I - INDIA
N - NORWAY


  • Frequently asked two mark question in X. (Geog)

இந்தியாவில் மைக்கா உற்பத்தி செய்யும் மாநிலங்கள் யாவை?
*ஆபீராஜா.*
*ஆ*ந்திரபிரதேசம்
*பீ*கார்
*ரா*ஜஸ்தான்
*ஜா*ர்கண்ட்


#மைசூர்_சென்று_மங்களகரமாக_ஶ்ரீரங்கநாதரை வணங்கு.
  • மைசூர் = மைசூர் போர்
  • சென்று = சென்னை உடன்படிக்கை
  • மங்களகரமாக = மங்களூர் உடன்படிக்கை
  • ஶ்ரீரங்கநாதரை = ஶ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை
  • முதல் மைசூர் போர் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை = சென்னை உடன்படிக்கை
  • இரண்டாம் மைசூர் போர் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை = மங்களூர் உடன்படிக்கை
  • மூன்றாம் மைசூர் போர் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை = ஶ்ஸ்ரீங்கப்பட்டினம் உடன்படிக்கை
  • மைசூர் சென்று மங்களகரமாக ஶ்ரீரங்கநாதரை வணங்கு.

கபிலர் - கபிலர்-29
சோழத்திணையை - சோழன் நல்லுருத்தினார்-17
மருத நிலத்தில் - மருதூர் இளந்தத்தனார்-35
நட்டு - நல்லாதனார்-33
பெருக்கினார் - பெருங்கடுங்கோ-35

கபிலர் சோழத்திணையை மருத நிலத்தில் நட்டு பெருக்கினார்

#short_cut
  • தமிழகத்தில் செம்பு(காப்பர்), BAUXITE அதிகம் உற்பத்தி செய்யும் மாவட்டங்கள்:
  • CODEWORD : MANISA KOIRALA ((மனிஷா கொய்ராலா)
  • MA - MADURAI, MAMANDUR
  • NI - NILGRIS
  • SA - SALEM
  • KOI - KOVAI


பாரதிதாசன் படைப்பு
  • ஒரு இருண்ட வீடு அந்த வீட்டுக்குள்ளே ஒரு அழகின் சிரிப்பு கேட்டது உடனே பாண்டியன் பரிசு எடுத்துகிட்டு குடும்ப விளக்கு கொண்டு உள்ளே போனான் அங்கே வீரத்தாய்க்கு எதிர்பாராத முத்தம் கொடுத்து விட்டான் அது அவனுக்கு சஞ்சீவி பர்வதத்தின் சாரலாக இருந்தது ஆனால் அந்த வீரத்தாய் தமிழச்சியின் கத்தி எடுத்துகிட்டு சேரதாண்டவம் ஆடினாள் இந்த விசயம் முதியோர் காதல், இளைஞர் இலக்கியம் தமிழ் இலக்கியத்திற்கு தெரிந்து பிசிராந்தையார், சௌமி முன்னிலையில் குறிஞ்சித்திட்டில் பஞ்சாயத்து நடந்தது. இதுதான் கண்ணகி புரட்சி காப்பியம்.

12ம் நூற்றாண்டு கவிஞர்கள்
CODE #JOB_OK_S
J-ஜெயங்கொண்டார்
O-ஒட்டகூத்தர்
B-புகழேந்தி
O-ஔவையார்
K-கம்பர்
S-சேக்கிழார்

வடமொழி கலப்புடன் அதிகம் பாடிய புலவர்கள்
Code #VAO
V-வில்லிபுத்தூரர்
A-அருணகிரிநாதர்
O-ஒட்டகூத்தர்

  • 2016 ஆம் ஆண்டிற்கான பத்ம விபூசன் விருது பெற்றவர்கள் : (wit SHORTCUT IDEA)

1) Santha (Dr.)
2) Rajnikanth
3) Athrae
4) Avinash Deekshit
5) Ravi Shankar
6) Ramoji Rao
7) Jagmohan Dalmia
8) Dhrubai Ambani
9) Girija Devi
10) Yamini krishnamoorthy

மேற்கண்ட அணைத்து பெயர்களையும் எளிதில் நினைவில் வைத்துகொள்ள " SAROJA DEVI "என்ற சினிமா நடிகையின் பெயரினை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டால் போதுமானது.SAROJA DEVI என்ற பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் மேற்கண்ட 10 நபர்களின் பெயர்களை குறிக்கும்.
CODEWORD : "SAROJA DEVI.Y"
S - Santha
A - Athrae, Avinash Deekshit
Ro - Rajnikanth, Ravi Shankar
JA - Jagmohan Dalmia
D - Dhrubai Ambani
DEVI - Girija Devi
Y - Yamini Krishnamoorthy


சமீபத்தில் கண்டறியப்பட்ட 4 தனிமங்கள்
நினைவிற்க்கு
  • #நீ_மாஸ்க்_போட்டு_டென்னிஸ் விளையாட்னா _#ஒகே
  • நீ=நிஹோனியம்(113)
  • மாஸ்க்=மாஸ்கோவியம்(115)
  • டெனனிஸ்=டென்னிசை
  • ன்(117)
  • ஒகே= ஒகநேசன் (118)


தமிழகத்தை கடந்த 20 ஆண்டுகளாக உலுக்கிய புயல்களின் பெயர்கள் (with shortcut ideas)
Important cyclones of tamilnadu for the past 20 years (with shortcut ideas)
  • SHORTCUT : "சரிகமபதநி"
  • ச - சல் (ஜல்-2010)
  • ரி - ரோவன் (2015)
  • ம - மதி (2014)
  • ப - பாப் (1991,1992,1993,2000), பானூஸ்(2005)
  • த - தானே (2011)
  • நி - நிலம் (2012), நிஷா(2008).

#short_cut

  • தமிழ் -2004
  • சமஸ்கிருதம் -2008
  • கன்னடம்-2008
  • தெலுங்கு -2008
  • மலையாளம் -2013
  • ஒடியா -2014
  • [ செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட மொழிகள்
  • தமிழ்
  • கன்னடம்
  • சமஸ்கிருதம்
  • தெலுங்கு
  • மலையாளம்
  • ஒடியா
shortcut

தமிழனை கண்டதும் சம்பந்தமில்லாமல் தெற்கே மலையாளி ஓடினான்...

ஐந்திணை உரிப்பொருள் புண்ணாக்க இருந்தாலும் ஊரவச்சு இரக்கின பிஸ்தா
விளக்கம்
  • குறிஞ்சி_ புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
  • முல்லை_ இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
  • மருதம்_ ஊடலும் ஊடல் நிமித்தமும்
  • நெய்தல்_ இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
  • பாலை_ பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

Mar 3 தேசிய இராணுவ தினம், உலக பாலின சுரண்டலுக்கெதிரான தினம்
Mar 4 தேசிய பாதுகாப்பு தினம்
Mar 8 உலக பெண்கள் தினம்
Mar 12 மத்திய தொழில் பாதுகாப்பு படை தினம் (CISF Day)
Mar 15 உலக நுகர்வோர் தினம்
Mar 16 தேசிய தடுப்பூசி தினம்
Mar 18 தேசிய ஆயுத தொழிற்சாலை தினம்
Mar 20 உலக குருவிகள் தினம்,உலக சந்தோச தினம்
Mar 21 உலக காடுகள் தினம்
Mar 22 உலக தண்ணீர் தினம்
Mar 23 உலக பூமி தினம் / கால நிலை தினம்
Mar 24 உலக காசநோய் தினம்
Mar 27 உலக நாடக தினம்

# ஷாட்கட்
3-3-ல் பாலின சுரண்டலுக்கெதிரான தினம் அன்று இராணுவ பாதுகாப்புடன் 8 பெண்கள் 12-ஆம் வகுப்பு கல்வித்தகுதியுடன் CISF பிரிவுக்கு வேலை கேட்டு போனாங்க.. அங்க வேலை கிடையாது-னு திருப்பி அனுப்பியதும் 3 நாளைக்கு அப்புறம் (15) நூகர்வோர் நீதிமன்றத்துல வழக்கு போடுறாங்க.. விசாரணைல பதினாறு தடுப்பூசி போட்ட அப்புறம் 18-வயது ஆனவுடன் தேசிய ஆயுத தொழிற்சாலை வேலைக்கு போங்க-னு சொல்லிட்டாங்க..
சிட்டுக்குருவி சந்தோசமா காட்டுக்கு நீர் தேடி போனப்போ காலநிலை மாற்றம் ஏற்பட்டதால காசநோய் வந்து இறந்துபோச்சி... இந்த கதையை நாடகமா எடுத்தாங்க...

உலகத்தமிழ் மாநாடுகள்:

கோ -விலுக்கு # செ-ன்ற # பா-ட்டியை # யா -ரேனும் # ம-றித்தால் #கோ-விலில் # மொ -ட்டையடித்து # த -ண்டிக்கப்படுவர்
  • முதல் உலக தமிழ் மாநாடு - கோலாலம்பூர் (1966)
  • இரண்டாவது உலக தமிழ் மாநாடு சென்னை (1968) முதலமைச்சர் அண்ணாதுரை நடத்தினார்.
  • மூன்றாவது உலக தமிழ் மாநாடு - பாரிஸ் (1970) பேராசிரியர் ஜூன் பிலியோசா நடத்தினார்
  • நான்காவது உலக தமிழ் மாநாடு - யாழ்ப்பாணம் (1974) பேராசிரியர் சு.வித்தியானந்தன் நடத்தினார்
  • ஐந்தாவது உலக தமிழ் மாநாடு- மதுரை (1981) முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நடத்தினார்
  • ஆறாவது உலக தமிழ் மாநாடு - கோலாலம்பூர் (1987)
  • ஏழாவது உலக தமிழ் மாநாடு - மொரிசியஸ் (1989)
  • எட்டாவது மாநாட்டுடன் தஞ்சாவூர் (1995) முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா நடத்தினார்
நிதிக்குழு தலைமை:(விதி 280)
1. 1951- K.C.Niyogi
2. 1956 - K.Santhanam
3. 1960 - A.K.Chanda
4. 1964 - P.V.Rajamannar
5. 1968 - Mahaveer Tyagi
6. 1972 - K.Brahmananda Reddy
7. 1977 - J.M.Shelat
8. 1983- Y.B.Chavan
9. 1987- N.K.P.Salve
10. 1992- K.C.Pant
11. 1998 - A.M.Kushro
12. 2002- C.Rengarajan
13. 2007 - Dr.Vijay L.Kelkar
14. 2013 - Y.V.Reddy

# short_story

யோகி இயக்குநர்(Niyogi) சந்தானம்(santhanam) கிட்ட ஒரு புதுப்படம் நடிக்கிறதுக்கு சான்ஸ்(chanda) கேட்க போறாரு..

எந்த மாதிர படம்-னு கேட்க, அநத படத்தில 3 கெட்அப் ராஜா(rajamannar), மஹாவீரர்(mahaveer tyagi) & பிரம்மா(brahmananda reddy).. 3 கெட்அப்-ஓட பங்கு என்ன்னா. சேலத்துல(shelat) ராஜா வேடம், மஹாவீரர் சாகாம(chavan) முக்தி அடைதல், பிரம்மா பிரச்சினைகள சால்வ்(salve) பண்றாரு.இவரும் சரி கேட்டு வர்றனு சொல்லிட்டு ஒரு பேண்ட்(pant)போட்டுகிட்டு இஸ்ரோ(khusro) ல இருக்குற ராமராஜன்(rengarajan), டாக்டர்.விஜய்(Dr.vijay.l.kelkar) மற்றும் ரெட் அஜித்-அ(y.v.reddy) பார்க்க போறாரு

1.செம்மொழிகள் எத்தனை என அகத்தியலிங்கம் குறிப்பிடுகிறார்?
கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், சீனம், அரபு, எபிரேயம், ஈப்ரு.
# ஷாட்கட்:
கீரை இலை சமைச்சி சாப்ட்டா சீன மொழி எளிதில் அனைவரையும் ஈர்க்கும்.
2.தற்போது பேச்சுவழக்கில் இல்லாத மொழிகள்.?
கிரேக்கம் , இலத்தீன், சமஸ்கிருதம்
#ஷாட்கட்:
தற்போது கீரை இலை யாரும் சமைக்கிறது இல்லை.
பதிற்றுபத்து நூலில் பாடியவர்களும் பாடப்பட்டவர்களும்:
=2ம் பத்து
# 2டைம்_இமயமலை_ஏற்னா_குமட்டும்
இயமவரம்பன்&குமட்டூர் கண்ணனார்
=3ம் பத்து
# 3கௌதாரி_பலயானைட்ட_மாட்டிக்ச்சு
பல்யானைசெழுகெழுகுட்வன்
&பாலை கௌதமனார்
=4ம் பத்து
# 4முடி_காப்பில_இருக்கு
களங்காய்கன்னி நார்முடிசேரல்
& காப்பியற்று காப்பியனார்
=5ம் பத்து
# 5முறை_பரணர்_கடல
ுக்குபோறாரு
கடல்பிறகோட்டிய செங்குட்டுவன்&பரணர்
=6ம் பத்து
# காக்கையும்_ஆடும்_6முகத்துக்குபிரண்டு
ஆடுகோட்பாட்டு சேரல் & காக்கை பாடினியார்
=7ம் பத்து
# கபிலருக்கு_7அர_
பிடிச்சு_வழியில்லமாருக்காரு
கபிலர் & கடுங்கோ வழியலாதன்
=8ம் பத்து
# 8பேர்_அரிசிக்கு
_தகடுதத்தா_போட்றாங்க
அரிசில்கிழார் & தகடூர் பெருஞ்சேரல்
=9ம் பத்து
# பெருசும்_இளசும்
_திருநங்கைக்கு_ஃபிரண்டு
இளம்சேரல் & பெருங்குன்றூர் கிழார்

முதல் நான்கு புத்த சமய மாநாடுகள் நடைபெற்ற இடங்கள்:
  • 1.இராஜகிருகம்
  • 2.வைசாலி
  • 3.பாடலிபுத்திரம்
  • 4.குண்டலவனம்
Shortcut : # ரவைபாக்கு
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel